Advertisment

2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடுகிறார் நடிகர் நாசர் மனைவி கமிலா நாசர். இவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது நாசர் உடனிருந்தார்.

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறனும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் சாம்பால் போட்டியிடுகின்றனர்.

Advertisment