தமிழகத்தில் ரத யாத்திரை நுழைவதை கண்டித்து பல கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். தனது ட்விட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

"சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு."
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)