இன்று சென்னை விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

Advertisment

kamalhaasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததை கமலுக்குப் பாராட்ட மனமில்லை. டார்ச் லைட் இருந்தாலும் அவருக்குப் பார்வைக் கோளாறு எனக் கூறியுள்ளாரே? என கேட்டதற்கு,

Advertisment

அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இப்போது அவருடன் விவாதம் செய்யும் நேரமில்லை. எனக்கூறினார். மேலும் அவர், தண்ணீர் பிரச்சனையில் முன்னேற்பாடு செய்திருக்கவேண்டும் இதுதான் அறிஞர்களின் கருத்தும் என கூறினார்.