வடசென்னை நாடளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான மவுரியாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment

makkal neethi maiam

அப்போது அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து மக்களின் காலை பிடிப்பவர்கள் நாங்கள் அல்ல, வேட்பாளர் வெற்றிபெற்ற பின் தொகுதிக்கு வரவில்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வாங்காமல் வாக்களியுங்கள், பணம் வாங்கிவிட்டால் அவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்க முடியாது.