மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கட்சிக்கொடி ஏற்றுகிறார் கமல்!

kamal haasan

வரும் 21ம் தேதி அன்று அரசியல் கட்சியை துவக்கி,கொடியை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன். இதற்கான சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக அவர், சென்னை தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன், ’’எனது மக்கள் பணி சிறக்க வேண்டும் என்பதால் நல்லகண்ணுவை சந்தித்து பேசினேன். மதுரையில் 21-ம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சுற்றுப்பயணம் விபரம்:

kamal kodi

kamal haasan kodi madurai
இதையும் படியுங்கள்
Subscribe