கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்துள்ளார். அவர் சென்னை சேப்பாக்கத்திலுள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இந்நிலையில், விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த பினராயி விஜயனை ’மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். மேலும் கமல் அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.