Advertisment

வைரலாகும் கமல்ஹாசன் பிரச்சார வாகனம்! (படங்கள்) 

2021 சட்டமன்ற தேர்தல் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் செயலாளர்கள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் தி.நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

Advertisment

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்கு சுற்றுப் பயணம் செய்ய அவருக்காக பிரத்யேக வாகனம் தயாராகி வருதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது அந்த வாகனம் தயாராக உள்ளது. முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த வாகனத்தில் ஏ.சி. உள்பட அனைத்து வசதிகளும் உள்ளதாம். தற்போது இந்த வாகனத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

vehicle campaign Kamal Haasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe