Advertisment
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை பற்றி அறிய மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். அவரது உடல்நிலை பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது குறித்து அறிந்த தொண்டர்கள் கதறினர். கலைஞர் வாழ்க. கலைஞர் வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.