கலைஞர் நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர் தூவி மரியாதை

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

kalaingar M. K. Alagiri merina
இதையும் படியுங்கள்
Subscribe