Advertisment

கி.வீரமணிக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' விருது

k.veeramani

Advertisment

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் செப்.21, 22 ஆகிய இரண்டு நாள்களில் ’’மனிதநேயம் சுயமரியாதை மாநாடு’’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘மனிதநேயர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

diravidar kalagam K.Veeramani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe