dmk

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 28.1.2020 செவ்வாய்க்கிழமை மாலை, திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தயாநிதிமாறன், எம்.பி., ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.