காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார்.
Advertisment
அதில், திமுக சார்பாக போட்டியிட்டு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இலக்கியக் களத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு இரு தோழிகளின் பயணம்! என குறிப்பிட்டுள்ளார். இலக்கிய துறையில் இருந்த இந்த இருவரும் தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கு சென்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.