காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார்.
இலக்கியக் களத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு இரு தோழிகளின் பயணம்!❤❤@ThamizhachiThpic.twitter.com/DrXs6LSsJk
— Jothimani (@jothims) June 5, 2019
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அதில், திமுக சார்பாக போட்டியிட்டு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இலக்கியக் களத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு இரு தோழிகளின் பயணம்! என குறிப்பிட்டுள்ளார். இலக்கிய துறையில் இருந்த இந்த இருவரும் தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கு சென்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.