Advertisment

ஜெயலலிதா நினைவுநாள்; இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மலர்த்தூவி மரியாதை (படங்கள்)

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தினை அதிமுகவைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அனுசரித்தனர். அவரது நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதைசெலுத்தினர்

- படங்கள்:எஸ்.பி. சுந்தர்

admk jayalalitha ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe