Advertisment

ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பிரமுகர் மகன் திருமணம்

Advertisment

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பிரமுகர் பவானி சங்கர் மகன் திருமணம் இன்று காலை நடைபெற்றது. மணமக்கள் சதீஷ்-தீபிகா ஆகியோரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வாழ்த்தினார். மேலும் அதிமுக நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், ஆறுமுகம் (எ) சின்னையா உள்பட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Chennai admk Memorial Jayalalithaa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe