ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.