ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். 3ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அதிமுகவினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். அமைதி ஊர்வலத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.