style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கேக் வெட்டி அமைச்சர்கள் கொண்டாடினர்.