Advertisment

துரைமுருகன் வீட்டில் மீண்டும் சோதனை...

duraimurugan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வேலூர் மாவட்டம்,காட்பாடியிலுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமானவரி சோதனை நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.10 இலட்சம் கைப்பற்றப்பட்டது எனக்கூறிய வருமானவரித்துறை இன்று மீண்டும் சோதனையில் இறங்கியிருக்கிறது.

duraimurugan incometax raid it raid
இதையும் படியுங்கள்
Subscribe