/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vr.jpg)
திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில்காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து நாளை 02.04.2018 (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் நடைபெறவுள்ளது.
Advertisment
Follow Us