Advertisment

டெல்லி செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் - அமித்ஷாவுடன் சந்திப்பு?

Banwarilal Purohit

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

Delhi governor banwarilal purohit
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe