Advertisment

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தையும் மருத்துவமனையின் புதிய நுழைவுவாயிலையும் சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவ முறையை விளக்கும் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

Advertisment