பிரதமர் கனவு கண்டவர்கள் விலாசம் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்... ஜி.கே.வாசன் பேச்சு

gkvasan

திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, பிரதமர் கனவு கண்ட பல தலைவர்கள், முன்னாள் தலைவர்களுடைய வாரிசுகளெல்லாம் இன்றைக்கு விலாசம் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினுடைய நிலை இன்றைக்கு என்ன? எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாத பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை நிலை. இவ்வாறு பேசினார்.

gk vasan Speech tirupur tmc
இதையும் படியுங்கள்
Subscribe