தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை கால அவகாசம் இன்று (04.04.2021) மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை, மயிலாப்பூர் அதிமுக வேட்பாளர் நடராஜ்யை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், மயிலாப்பூர் சித்திரைக் குளம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம் (படங்கள்)
Advertisment
 
                            
                        
                        
                            
                            
  
 Follow Us