திமுக மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களின் முழுப்பட்டியல் 

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், நாளை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கானமறைமுக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 20மாநகராட்சி மேயர் மற்றும் 14 துணை மேயர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைமை அறிவித்துள்ளது.

Localbody Election
இதையும் படியுங்கள்
Subscribe