உலகபுற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், 'மய்யம் மாதர் படை' நடத்தும், மார்பகப் புற்று நோய்க்கான இலவச மருத்துவ முகாமைமாநிலச் செயலாளர் கமீலா நாசர்,பொதுச் செயலாளர்ஏ.ஜி. மௌரியா மற்றும் மாதர் படை மாநிலச் செயலாளர் பொன்னுசாமி, தலைவி சினேகா மோகன்தாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mnm-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mnm-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mnm-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mnm-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mnm-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mnm-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/mnm-8.jpg)