ADVERTISEMENT

அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை! (படங்கள்)

09:34 AM Jun 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT


மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97- ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோரும் கலைஞர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT