Advertisment

"யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை" - பிரபல நடிகர் பேச்சு!

FAMOUS ACTOR SPEECH ABOUT HIS POLITICAL ENTRY

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டிகட்சிகள், கூட்டணிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் நடிகர்களை தேர்தல் பிரச்சாரங்களில் களம் இறக்கத் தயாராகி வருகின்றன. இந்நிலையில்,மலையாள சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் 'மம்முட்டி', கேரள முதல்வர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றுப் படமொன்றில் நடித்து வருகிறார். இதையொட்டி, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது அவர், "தேர்தல் அரசியலில் எனக்கு எவ்வித ஆர்வம் இல்லை. சினிமா அரசியல் உலகில்தான் எனக்கு ஆர்வம்.அதைத் தவிர்த்து வேறு அரசியலில் ஈடுபடப்போவதில்லை.எந்தவொரு கட்சியும் என்னிடம் தேர்தலில் போட்டியிடச் சொல்லவில்லை.அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை. நானும் யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை" இவ்வாறு கூறினார்.

Advertisment

election campaign Kerala mammooty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe