நாளை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் நாம் செலுத்தும் வாக்கு வேறொருவருக்கு பதிவானால் என்ன செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்கு செலுத்தும்போது அவருக்கு அந்த வரிசையில் பச்சை விளக்கு எரியாமல், இன்னொருவர் வரிசையில் இருக்கும் விளக்கு எரிந்தால், அந்த வாக்காளர் கையை எடுக்காமல் அந்த பட்டனை அழுத்தியபடியே இருக்கவேண்டும். அந்த வாக்குச்சாவடியில் உள்ள தலைமை அலுவலர் வந்து பார்க்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும், ஊடகங்களில் புகாரளிக்கவும் உரிமையுள்ளது.