/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops-eps3331-1581244110.jpg)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியும், துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் நாளை (18/09/2020) மாலை 04.00 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)