Advertisment

சின்னம் பொருத்தும் பணி தீவிரம் (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

17வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த மின்னணு இயந்திரங்களை சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு அறையில் அதிகாரிகள் வைத்துள்ளனர்.

Advertisment
Tamilnadu Lok Sabha election Electronic Voting Machine
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe