vck

Advertisment

திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக சந்திரசேகர் போட்டியிட்டார். நாடு முழுவதும் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அரியலூரில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு திருமாவளவன் சென்றார். அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த டிவியில் தேர்தல் முடிவுகளை பார்வையிட்டார்.