விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இயக்குனர் கெளதமன் மனுதாக்கல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமிழக பேரரசு கட்சி பொதுச் செயலாளலுரும் இயக்குனருமான கெளதமன் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

election nomination

elections nominations
இதையும் படியுங்கள்
Subscribe