தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்தே தினமும் பல்வேறு இடங்களில், கோடிக்கணக்கில் ரொக்கம், பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்றுநாமக்கல் பரமத்திவேலூர் அருகேயுள்ள கீரம்பூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரித்தபோது அந்த நகைகள் ஆம்னி வேனில் கொண்டுசெல்லப்பட்டபோது பறக்கும்படை பறிமுதல் செய்தது தெரியவந்தது.