முதல்வர் என்ற மரியாதை இல்லாமல்... ஸ்டாலினின் காது கிழிந்துவிடும்... -எடப்பாடி பழனிசாமி

நாமக்கலிலுள்ள திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

edappadi palanisamy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அப்போது அவர், தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம், ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக்கூடாது. முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் என்னை தரக்குறைவாக பேசுகிறார், நாங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் ஸ்டாலினின் காதிலுள்ள செவிப்பறை கிழிந்துவிடும் என்று கூறினார்.

admk Edappadi Palanisamy namakkal stalin
இதையும் படியுங்கள்
Subscribe