சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று (05.04.2023) கட்சியில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கானவிண்ணப்பப்படிவம்வழங்குவதற்கானதொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விண்ணப்பபடிவங்களை வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுகவின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி (படங்கள்)
Advertisment