Advertisment

அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க.வின் முன்னாள் பேரூராட்சித் தலைவர்!

admk

Advertisment

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பூலாம்பட்டி முன்னாள் பேரூராட்சித் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான மு.கருணாநிதி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.

admk Edappadi Edappadi Palaniasamy
இதையும் படியுங்கள்
Subscribe