Advertisment

EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 200 திமுகவினர்

ramanathapuram

திமுகவிலிருந்து விலகிய ராமநாதபுரம் - மண்டபம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

Advertisment
admk Edappadi Palanisamy Ramanathapuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe