Advertisment

எதற்காக இந்த தள்ளு முள்ளு? அதிமுகவின் அண்ணா பிறந்தநாள் விழா. (படங்கள்)

அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஊனமுற்றவர்களுக்கும், ஏழைகளுக்கும் தையல் எந்திரங்கள், சலவை எந்திரங்கள், 3 சக்கர சைக்கிள்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உதவிகளை பெறுவதற்காக மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்தனர்.

Advertisment

Edappadi Palanisamy edapadi palanisamy edapadi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe