style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மூன்று ஆண்டை கடந்து 4- ஆம் ஆண்டில் நேற்று (16.02.2020) அடியெடுத்து வைத்துள்ளது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்த முதல்வர்,துணை முதல்வரை அதிமுகவினர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு தனது தலைமையிலான அதிமுக அரசு 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் விதமாகதொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஇனிப்பு வழங்கினார்.