Advertisment
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி திமுகவினர் அவரது நினைவிடத்திற்கும், உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திவருகின்றனர். அந்தவகையில், கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின், எம்.பி.கனிமொழியின் தாய் ராசாத்தியம்மாள், எம்.பி. வில்சன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.