‘காலநிலை மாற்றம்’விழிப்புணர்வு ஏற்படுத்தும் ராமதாஸ்..! (படங்கள்)

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாமக சார்பில் பரப்புரை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (20.08.2019) காலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பரப்புரையை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் போது காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டார்.

anbumani ramadoss DR.RAMADOSS pmk
இதையும் படியுங்கள்
Subscribe