modi

Advertisment

நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று கொண்டது.இதில் பாஜக கூட்டணி காட்சிகள் மட்டுமின்றி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இதையடுத்து நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.இதில் பிரதமர் மோடிக்கு அணுசக்தி, விண்வெளி மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.