சென்னை சாலிகிராமம் இல்லத்தில் தேமுதிக நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்தை, திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிஉறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனிடையே, விஜயகாந்தைசந்திக்க வந்த உதயநிதியை பொன்னாடை அணிவித்து எல்.கே.சுதீஷ் வரவேற்றார்.