Advertisment

10 ஆயிரம் குடும்பங்களுக்கு தி.மு.க. நிவாரணம்!!! (படங்கள்)

Advertisment

முன்னாள் முதல்வரும் மறைந்த தி.மு.க. தலைவருமானகலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (31.05.2020) நடைபெற்றது.

மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 03 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனை முன்னிட்டு சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (31.05.2020) நடைபெற்றது. இந்த நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிவாரணப்பொருட்களை வழங்கினார். உடன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe