திமுக செய்தி தொடர்பு செயலர் பொறுப்பிலிருந்து டி.கே.எஸ். விடுவிக்கப்பட்டார்

tks

திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் பொறுப்பிலிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

tks ilangovan
இதையும் படியுங்கள்
Subscribe