திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 1இல் எனது பிறந்த நாளன்று நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வர வேண்டாம். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலிவுற்றிருக்கும் சூழலில் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை. தமிழர் நலனுக்காக ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் நலம்பெற நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவோம்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.