திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட்!

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

dmk party leader suspended mk stalin announced

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் டாக்டர்.கே.பி.ராமலிங்கம் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

dmk kp ramalingam DMK MK STALIN
இதையும் படியுங்கள்
Subscribe