தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து தொகுதிக்குட்ப்பட்ட வேட்பாளர்கள் அவர்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் நேற்று எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் அத்தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.