Advertisment

நான் தூங்கவில்லை? திமுக எம்.பி வெளியிட்ட வீடியோ!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டனர் டாக்டர்.செந்தில்குமார். இவர் தன்னை எதிர்த்த போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாசை விட 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இவர் தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற கூட்ட தொடரில் விவாதத்தின் போது தூங்கியது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விஷயத்தை அறிந்த தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது சமூக வலைதளபக்கத்தில் நாடாளுமன்ற விவாதத்தின் போது நடைபெற்ற வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் தன மீது அவதூறு பரப்புவதற்காக பொய்யாக ஒரு படத்தை பதிவிட்டு பரப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisment

dharmapuri loksabha pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe